yryrtyrtyr
Thursday, 7 July 2016
Tuesday, 9 February 2016
வருகிறது லை-பை : வைபை விட 100 மடங்கு வேகம் அதிகம்
வயர் இணைப்பு இல்லாமல், இணைய தள வசதியை பெறுவதற்காக பயன்படுத்தப்படும் வைபை(WiFi) விட 100 மடங்கு வேகம் அதிகமான லைபை(LIFI) எனும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

நாம் இப்போது, வைபை என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். அதன் மூலம், ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருந்து கம்ப்யூட்டர், செல்போன், லேப்டாப், லேப்லெட் ஆகியவற்றில் இணையதள வசதிகளை பெறுகிறோம்.
ஆனாலும் வைபை மூலம் தகவல்களையோ அல்லது அப்ளிகேஷனையோ பதிவிறக்கம் செய்யும் போது மிகவும் தாமதமாகிறது என்ற கருத்து பரவலாக உண்டு.
அதனால் வைபை-யை விட 100 மடங்கு வேகமாக செயல்படும் லைபை என்ற தொழில்நுட்பத்தை எஸ்டோனியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் அப்ளிகேஷன்களை அதிவேக முறையில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த லைபை வருங்காலத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்பது உறுதி.
ரூ.999 -க்கு ஸ்மார்ட் ஃபோன் ரிலையன்ஸ், டேட்டா வைண்ட் நிறுவனம் சேர்ந்து அறிமுகம்
அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் நிறுவனமான டேட்டா வைண்ட் நிறுவனமும் இணைந்து ரூ.999க்கு ஸ்மார்ட் ஃபோன் விற்பனை செய்ய உள்ளது.
வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் இந்த ஸ்மார்ட் ஃபோன் உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட் ஃபோன் ஆகும். ரிலையன்ஸ் நிறுவனம் வழங்கும் ஆஃபர்களுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட் ஃபோன் லினக்ஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும்.
ரூ.999 தான் என்று இது மற்ற ஸ்மார்ட் ஃபோன்கள் போல் இருக்காது என நினைக்க வேண்டாம், மற்ற ஸ்மார்ட் ஃபோன்களை போலவே இதிலும் பேஸ்புக், வாட்ஸ்ஆப், இமெயில் வசதிகள் உள்ளன. மேலும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் முதல் ஓர் ஆண்டுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
2 ஜி நெட்வொர்க் மட்டுமே இந்த ஸ்மார்ட் ஃபோனில் சப்போர்ட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பிராசசர்களின் விலை சரிந்து வரும் நிலையில், இவ்வளவு குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை வழங்குவது சாத்தியம்தான் என டேட்டா வைண்ட் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் டிசம்பர் 28 ஆம் தேதி ரிலையன்ஸ் நிறுவனர் திருபாய் அம்பானியின் பிறந்த நாள் அன்று இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை, டேட்டா வைண்ட் நிறுவனம் தான் இந்த ஸ்மார்ட் ஃபோன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போனில் இலவச இண்டர்நெட்: மலிவு விலையில் அறிமுகம்
பிரபல இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான டேட்டாவிண்ட், மலிவு விலையில் இரு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் மூலம் ஒரு ஆண்டு முழுவதும் இலவச இண்டர்நெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான டேட்டாவிண்ட், குறைந்த விலையில் இரு ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதில் பாக்கெட்சர்ஃபர் 2G4Xயின் விலை ரூ.2,499 , பாக்கெட்சர்ஃபர் 3G4Zயின் விலை ரூ.3,999 வழங்க உள்ளது.
டேட்டாவிண்ட் நிறுவனத்தின் இரு போன்களும் இந்தியாவின் அனைத்து போன் மார்க்கெட்டிலும் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போன்கள் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்டுள்ளதோடு ஒரு ஆண்டு முழுவதும் இலவச இண்டர்நெட் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கெட்சர்ஃபர் 2G4X மொபைல் போனில் 3.5 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் மற்றும் 1.0 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள்-கோர் பிராசஸர் மற்றும் 256 எம்பி ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதோடு 4.2.2 ஜெல்லி பீன் இயங்குதளமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனை வாங்குவோர் ரிலையன்ஸ் மற்றும் டெலிநார் சிம் கார்டுகளின் மூலம் ஒரு ஆண்டு முழுவதும் இலவசமாக இண்டர்நெட் பயன்படுத்தலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இலவச இண்டர்நெட் கொண்டு ஆடியோ, வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பதிவிறக்கம் போன்றவைகளை மேற்கொள்ள முடியாது, ஆனால் ப்ரவுஸிங் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதிலேயும் இந்தியர்கள்தான் முதலிடமா?
வாட்ஸ் அப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 100 கோடியை தொட்டுள்ளதாகவும், இந்தியர்கள்தான் வாட்ஸ்அப்-ஐ அதிகம் பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ்அப்-ஐ பேஸ்புக் நிறுவனம் 2014 ஆம் ஆண்டு ரூ.1.3 லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கியது. தற்போது கோடிக்கணக்கான குழுக்கள் வாட்ஸ்-அப்பில் இயங்கி வருகிறது. தினமும் 42 பில்லியன் எஸ்.எம்.எஸ் களும், 1.6 பில்லியன் புகைப்படங்களும், 250 மில்லியன் வீடியோகக்ளும் வாட்ஸ் அப் மூலம் பரிமாறப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக, இந்தியாவில்தான் அதிமான குழுக்கள் வாட்ஸ் அப்பில் செயல் படுவதாகவும், ஏராளமான புகைப்படங்கள் ஷேர் செய்யப்படுவதாகவும் வாட்ஸ்-அப்பை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜான் கவோம் கூறியுள்ளார்.
வெகுநேரம் நின்று கொண்டே வேலை செய்பவரா நீங்கள்?
ஜப்பானில் ஆர்ச்சிலிஸ் நிறுவனம் கண்டறிந்துள்ள இந்த நாற்காலி வெகுநேரம் நின்று வேலை செய்பவர்களுக்கு கண்டிப்பாக கை கொடுக்கும். கணிணியின் முன் அமர்ந்து வேலை செய்பவர்களைத் தவிர மற்ற அனைவருக்குமே இந்த நாற்காலி உகந்த ஒரு கண்டுபிடிப்பாக இருக்கும். இந்த நாற்காலி ஒரு அணிந்து கொள்ளக்கூடிய உடை போன்று உள்ளது. இதனை அணிந்து கொண்டால் வெகுநேரம் நிற்பவர்களுக்கு ஒரு சப்போர்ட் தேவைப்படும்போது நாற்காலியாக மாற்றி அதனை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆர்ச்சிலிஸ் நிறுவனம் இந்த அணியும் சாதனத்தினை வெகு நேரம் நின்று கொண்டே அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் சோர்வடையாமல் அவர்களது வேலையைச் செய்யவதற்காக தயாரித்துள்ளது. இதனால் ஒருவர் நின்று கொண்டே செய்ய வேண்டிய வேலைகளை சோர்வில்லாமல் செய்து முடிக்கலாம். மேலும் நின்று கொண்டே பணிபுரியும் மற்ற தொழிலாளர்களான பல் பொருள் அங்காடி ஊழியர்கள் , தயாரிப்பு துறையில் நின்று கொண்டே பணி புரிபவர்கள், பாதுகாப்பு ஊழியர்கள், பொறியாளர்கள் , நூலக உதவியாளர்கள், சிகையலங்காரம் செய்பவர்கள் மற்றும் ஆய்வக தொழில்நுட்பத்தில் ஈடுபடுவோர்கள் போன்ற பலருக்கு இது கை கொடுக்கும். இதன் வழியே வெகு நேரம் நின்று கொண்டே இருப்பதால் வரும் நோய்களையும் தடுக்கலாம். யார் கண்டால் எதிர்காலத்தில் அணிந்து கொள்ளக் கூடிய படுக்கைகள் (Wearable Bed) கூட கண்டுபிடிக்கப்படலாம்.
உங்களது தொழிலுக்கு சம்மந்தமான செய்திகளை மட்டும் வடிகட்டும் மைக்ரோசாப்ட்:
மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள “News Pro” செயலியின் மூலம் ஒருவரது வேலை சமமந்தப்பட்ட அன்றாட செய்திகளை மட்டுமே தொகுத்து மொபைல் அல்லது கணினி திரைக்கு வழங்க வழி செய்து வருகிறது .
News Pro ஆனது ஆப்பிளின் Flipboard போன்றே உள்ளது. ஆம் Flipboard என்பது வெவ்வேறு சமூக ஊடகங்களிலிருந்து வித்தியாசமான தலைப்புகளில் 12 மொழிகளில் மென்பொருள்களை பயன்படுத்தி செய்தியைச் சேகரிக்கும் ஒரு ஊடகமாகும். இதுபோன்ற செய்தி சேகரிப்பு செயலிகளனைத்தும் பயனர்களுக்கு ஆர்வம் மிகுந்த தலைப்புகளினை தரம் பிரித்து வழங்கி வந்தது. ஆனால் News Pro ஆனது இதிலிருந்து சற்றே வேறுபட்டு பயனர்களின் வேலைக்குத் தகுந்த செய்தித் தொகுப்புகளை தரம் பிரித்து வழங்குகிறது. முதலில் இந்த செயலியை அணுகும்போது இது உங்களது பேஸ்புக் அல்லது LinkedIn கணக்குடன் ஒருங்கிணைத்து நீங்கள் எந்த துறையில் ஈடுபட்டுள்ளீர் மற்றும் பயனர் சம்மந்தப்பட்ட மற்ற பிற விவரங்களையும் அறிந்து அதற்கேற்ற செய்திகளை வழங்குகிறது. அதன் பின் “speedy” ஆப்சனையும் கூடவே வழங்குகிறது. “speedy” என்பது ஒரு செய்தியை நீங்கள் படிக்கும்போதும் தேவையற்ற புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்கள் போன்றவற்றை தவிர்த்து இணையப் பக்கத்தை வெகு விரைவில் லோடிங் செய்து பார்க்க வழி செய்கிறது. இது Safariயின் “Reader View”-யில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள நுட்பம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒருவர் தனது தொழில் சம்மந்தபட்ட செய்திகளை அன்றாடம் பெறுவதால் ஒருவரது தொழிலில் அது ஒரு படி முன்னேறவும் மற்றும் தொழிலோடு இணைந்த சமூக அறிவையும் வளர்க்கும் விதமாக அமையும்.

News Pro வினை பிங் செய்திகள் தான் தற்போது தொகுத்து வழங்கி வருகின்றன. இதன் மூலம் செய்தி தொகுப்புகள் உங்கள் தொழில் துறை சம்மந்தப்பட்ட பகுதிகளிலிருந்து தரம் பிரித்து வழங்கப்படும். மேலும் உங்கள் துறைக்கு சம்மந்தமில்லாத விளையாட்டு, சினிமா, அரசியல், பொழுதுபோக்கு போன்ற செய்திகளையும் பெறலாம். News Pro ஆனது நமக்கு விருப்ப்பட்ட செய்திகளை விருப்பட்ட தலைப்புகளின் அடிப்படையில் உடனுக்குடன் விளம்பரகளன்றி பெறலாம். இந்த செயலியை பயனர்களின் கருத்துகணிப்புகளோடு அடுத்த கட்ட கூடுதல் அம்சங்களையும் சேர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
Sunday, 7 February 2016
Brand Amma gets a boost: Couples at mass wedding wear headbands with Jayalalithaa's photo
J Jayalalithaa has done it again. The Tamil Nadu chief minister definitely knows how to gain publicity and further her brand through a good deed.
‘Amma’ Jayalalithaa is turning 68 on 24 February and in true Indian politician style, the celebrations have already begun. Her party, the AIADMK, decided to mark her birthday by organising a mass wedding ceremony at Udumalpet in Coimbatore on Friday. That's such a sweet humanitarian gesture, isn't it? But leave it to Amma to brand even that.

Couples at a mass wedding ceremony organised to mark J Jayalalithaa's 68th birthday at Udumalpet in Coimbatore. PTI
Sixty-eight couples got married at the ceremony. And practically all of them wore headbands with Jayalalithaa’s face on them.
Yes, you read that right. ‘Amma’ was right there with the couples, staring at them from their foreheads. The bride and groom couldn't have even looked at each other without seeing the smiling face of the chief minister. And as if that wasn’t eerie enough, The News Minute reported that even the marriage hall was plastered with posters of Jayalalithaa. It was Amma, Amma everywhere, but not in person. Nah, the TN chief minister was too busy to attend the ceremony IRL.
Of course this is not the first time that she has branded a good deed with her mug shot. In December 2015, shortly after the floods situation got better, her party distributed relief packets with her photo pasted on them. She faced a lot of flak for doing so but hey, all publicity is good publicity.
Then there are the rice bags that The Hindu reported she sold for the subsidised price of Rs 20 per kg. Each of the bags had her picture on it.
Then again, it is her birthday celebrations, after all. If she can't praise herself now, then when? And if she hadn't done this, we wouldn't be writing about some mass wedding ceremony in a small town, right?
Friday, 5 February 2016
Schools and Colleges Near Ranasingapuram
Schools[edit]
- APSA Matriculation Higher Secondary School
- Arumugam Pillai Government Boys Higher Secondary School
- Baba Amir Badusha Matriculation Higher Secondary School
- Chirsthuraja Matriculation School
- Indira gandhi Nursery & Primary School
- LIMRA Nursery & Primary School
- Nagappa Maruthappa Girls Government Higher Secondary School
- T.E.L.C middle School, SMH Compound, Thirupputhur.
- T.E.L.C. Transitional School (polio Handicapped Children), Prabakar Colony, Thirupputhur. Ph : 04577-268500.
- T.E.L.C. Middle School for Blind, SMH Compound, Thirupputhur.
- Achrampatti Government School
- Government High School, Thenmapattu
- Government Primary School, Thenmapattu
Colleges[edit]
- Arumugam Pillai Seethai Ammal College Of Arts and Science
- Arumugam Pillai Seethai Ammal college of Education
- Arumugam Pillai Seethai Ammal Teacher Training Institute
- Thavathiru Kundrakudi Adigalar College of Education for Women
- Vivekananda Polytechnic College
- Vivekananda College of Education
About Ranasingapuram
Ranasingapuram is a Village in Tiruppathur Taluk in Sivaganga District of Tamil Nadu State, India. It is located 36 KM towards North from District head quarters Sivaganga. 2 KM from Tiruppathur. 438 KM from State capital Chennai
Ranasingapuram Pin code is 630211 and postal head office is Tirupattur .
Kattambur ( 3 KM ) , Kottaiyiruppu ( 3 KM ) , Karaiyur ( 4 KM ) , Kandavarayanpatti ( 4 KM ) , Keelapattamangalam ( 5 KM ) are the nearby Villages to Ranasingapuram. Ranasingapuram is surrounded by Kallal Taluk towards South , Singampunari Taluk towards west , Ponnamaravati Taluk towards North , Kannankudi Taluk towards East .
Karaikudi , Sivaganga , Pudukkottai , Natham are the nearby Cities to Ranasingapuram.
This Place is in the border of the Sivaganga District and Pudukkottai District. Pudukkottai District Ponnamaravati is North towards this place .
Ranasingapuram Pin code is 630211 and postal head office is Tirupattur .
Kattambur ( 3 KM ) , Kottaiyiruppu ( 3 KM ) , Karaiyur ( 4 KM ) , Kandavarayanpatti ( 4 KM ) , Keelapattamangalam ( 5 KM ) are the nearby Villages to Ranasingapuram. Ranasingapuram is surrounded by Kallal Taluk towards South , Singampunari Taluk towards west , Ponnamaravati Taluk towards North , Kannankudi Taluk towards East .
Karaikudi , Sivaganga , Pudukkottai , Natham are the nearby Cities to Ranasingapuram.
This Place is in the border of the Sivaganga District and Pudukkottai District. Pudukkottai District Ponnamaravati is North towards this place .
Demographics of Ranasingapuram
Tamil is the Local Language here.HOW TO REACH Ranasingapuram
By Rail
There is no railway station near to Ranasingapuram in less than 10 km. How ever Madurai Jn Rail Way Station is major railway station 62 KM near to RanasingapuramColleges near Ranasingapuram
V.s.sivalingam Government Arts College
Address : Poolankurichi-630413
Arumugam Pillai Seethai Ammal College
Address : Madurai Rd; Tiruppattur -- 630 211; Sivaganga Dist; Tamil Nadu;
Schools in Ranasingapuram
P.u.pri.school,ranasingapuram
Address : ranasingapuram , thiruppathur , sivaganga , Tamil Nadu . PIN- 630211 , Post - Tirupattur
Ranasingapuram is a village panchayat located in the Sivaganga district of Tamil-Nadu state,India. The latitude 10.1025746 and longitude 78.5859566 are the geocoordinate of the Ranasingapuram. Chennai is the state capital for Ranasingapuram village. It is located around 381.0 kilometer away from Ranasingapuram.. The other nearest state capital from Ranasingapuram is Thiruvananthapuram and its distance is 244.0 KM. The other surrouning state capitals are Thiruvananthapuram 244.0 KM., Pondicherry 245.3 KM., Bangalore 338.4 KM.,
The surrounding nearby villages and its distance from Ranasingapuram are Kottaiyiruppu 3.2 KM , Manamelpatti 4.2 KM , Thirukositur 5.6 KM , Karungulam.p 8.0 KM , E.ammapatti 8.1 KM , Vaiyakalathur Sundakadu 9.3 KM , A.thekkur 11.2 KM , Viramathi 11.6 KM , Vanjinipatti 12.0 KM , Keelasevalpatti 12.0 KM , Olugamangalam 12.6 KM , Mathavarayanpatti 15.9 KM , Poolankurichi 19.1 KM , Velangudi.a 22.6 KM , Vairavanpatti 28.2 KM , Tiruppathur .
The official language of Ranasingapuram
The native language of Ranasingapuram is Tamil and most of the village people speak Tamil. Ranasingapuram people use Tamil language for communication.
Ranasingapuram Sun rise time
Ranasingapuram village is located in the UTC 5.30 time zone and it follows indian standard time(IST). Ranasingapuram sun rise time varies 16 minutes from IST. The vehicle driving side in Ranasingapuram is left, all vehicles should take left side during driving. Ranasingapuram people are using its national currency which is Indian Rupee and its internationl currency code is INR. Ranasingapuram phones and mobiles can be accesed by adding the indian country dialing code +91 from abroad. Ranasingapuram people are following the dd/mm/yyyy date format in day-to-day life. Ranasingapuram domain name extension( cTLD) is .in .
The nearest railway station in and around Ranasingapuram
The nearest railway station to Ranasingapuram is Panangudi which is located in and around 20.4 kilometer distance. The following table shows other railway stations and its distance from Mamakudi.| Panangudi railway station | 20.4 KM. |
| Devakottai Road railway station | 20.6 KM. |
| Chettinad railway station | 21.8 KM. |
| Kothari Road railway station | 21.9 KM. |
| Kottaiyur railway station | 22.0 KM. |
Nearest airport to Ranasingapuram
Ranasingapuram‘s nearest airport is Madurai Airport situated at 61.8 KM distance. Few more airports around Ranasingapuram are as follows.| Madurai Airport | 61.8 KM. |
| Tiruchirapalli International Airport | 74.5 KM. |
| Thanjavur Air Force Station | 89.7 KM. |
Nearest districts to Ranasingapuram
Ranasingapuram is located around 28.3 kilometer away from its district head quarter sivaganga. The other nearest district head quarters is theni situated at 35.4 KM distance from Ranasingapuram . Surrounding districts from Ranasingapuram are as follows.| Pudukkottai ( pudukkottai ) district | 39.5 KM. |
| Madurai ( madurai ) district | 55.1 KM. |
| Tiruchirappalli ( tiruchirappalli ) district | 64.1 KM. |
| Dindigul ( dindigul ) district | 71.8 KM. |
Nearest town/city to Ranasingapuram
Ranasingapuram‘s nearest town/city/important place is Nerkuppai located at the distance of 12.3 kilometer. Surrounding town/city/TP/CT from Ranasingapuram are as follows.| Nerkuppai | 12.3 KM. |
| Usilampatti | 15.5 KM. |
| Ponnamaravathi | 20.0 KM. |
| Karaikkudi | 20.6 KM. |
| Vellalur | 21.4 KM. |
Schools in and around Ranasingapuram
Ranasingapuram nearest schools has been listed as follows.| Athikaram High School | 6.3 KM. |
| K Athangudi Primary School | 9.4 KM. |
| J V School | 9.6 KM. |
| Kallipattu School | 10.7 KM. |
| Chellas School | 11.0 KM. |
Subscribe to:
Posts (Atom)